Tuesday, May 18, 2010

மழை நாட்கள்









தும்மல்
காய்ச்சலோடு
நினைவுகளையும்
தூசுதட்டி..
மூச்சு முட்ட
வைக்கின்றன
மழை நாட்கள்

4 comments:

  1. :) இப்படியுமான மழை நாட்கள்... ம்ம்ம் நல்லா தான் இருக்கு....

    ReplyDelete
  2. உங்கள் கவிதையைப் படித்த நொடிகளில் என்னிடமிருந்து உதிர்ந்த சில வரிகள் அந்த மழை நாட்களை எண்ணி...


    ”சேமித்த மழைத்துளிகளில்
    என் கண்ணீரை பிரித்தெடு
    அங்கு என் காதல்
    பேச காத்திருக்கும் உன்னோடு”

    ReplyDelete
  3. நன்றி தோழி..! உங்கள் வரிகள் மிக அருமை.

    ReplyDelete