Sunday, May 30, 2010

சில நேரங்களில்...

கருப்பு வெள்ளை
தனிமையின்
இருண்ட மூலைகளில்
வழி தெரியாமல்
தவித்து நிற்கும்
பூனைக்குட்டியாய்
மிரண்டு விசும்புகிறது
மனம்...
வகை தெரியாத
வண்ணக் கனவுகளின்
சுமை கூடி சுமை கூடி

1 comment:

  1. இந்த எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு..


    ”கருப்பு வெள்ளை
    தனிமையின்
    இருண்ட மூலைகளில்
    வழி தெரியாமல்
    தவித்து நிற்கும்
    பூனைக்குட்டியாய்” -- மீண்டும் படிக்க தூண்டிய வரிகள்.

    ReplyDelete