Tuesday, June 29, 2010

என்ன செய்வது..?

உனது அலட்சியம் ஒன்றும்
புதிதில்லை என்றாலும்
ஒவ்வொரு முறை நீ
எட்டி உதைக்கும்போதும்
துடிதுடித்துப்போகிறது
உன்னையே சுற்றி வரும்
எனது நாய்க்குட்டி மனசு 

2 comments:

  1. சில வரிகள் தான் ஆனால் நிறைந்து வழிகிறது ஏக்கம்.. அருமை

    ReplyDelete